Ubuntu Intrepid Ibex Release celebrations

Hi,

The Next version of Ubuntu, Intrepid Ibex (8.10) is planned to be released in 16 days. Like other release celebrations, Ubuntu Tamil Team is planning to celebrate the current release too.

We planned the date as November 1, 2008.

Instead of celebrating at chennai only, we wish to make the celebrations all over the Tamil Nadu. If you can arrange for celebrations in your home town, we welcome and support it.

As November 01 and 02 are Saturday and Sunday, we can use this celebrations to introduce Ubuntu Linux to the student community. We can show them how to install Linux, package installation, connecting with Internet, Multimedia in Ubuntu etc.

If you can arrange for a tutorial session in your school/college or public places, we can do the things. It will be a fine inauguration of “Ubuntu Mentor Project” .
https://goinggnu.wordpress.com/2008/10/09/ubuntu-mentor-project/

We are ready to send two mentors, from Ubuntu Tamil Team, with Ubuntu CDs.  Can you arrange for a Ubuntu Tutorial session? Three or Four Computers, 10 to 20 or more persons with thirst, Internet is enough. We can start our celebrations.

Please mail us at amachu@ubuntu.com

Please inform this to all your friends over Tamil Nadu.

Thanks.


Amachu

amachu@ubuntu.com
http://ubuntu-tam.org

14/10/2008

இந்திரிபிட் ஐபக்ஸ் – வெளியீட்டு விழா

வணக்கம்,

உபுண்டுவின் அடுத்த வெளியீடு இந்திரிபிட் ஐபக்ஸ் வெளிவர இன்னும் பதினாறு நாட்களே உள்ளன. முந்தைய வெளியீடுகளின் போது எளிய வெளியீட்டு நிகழச்சிகளை நடத்தியது போலவே இம்முறையும் வெளியீட்டு நிகழ்ச்சியொன்றை உபுண்டு தமிழ் குழுமம் நடத்த உள்ளது. நவம்பர் ஒன்று அதற்குரிய நாளாக கருதுகிறோம்.

சிறிய மாற்றமாக எப்போதும் சென்னையிலேயே இதனைச் செய்து வந்த நாங்கள் இம்முறை சென்னையைத் தாண்டி கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறோம். தாங்கள் வசிக்கும் ஊரில் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலுமாயின் அதனை வரவேற்கிறோம்.

நவம்பர் 01, 02 சனி ஞாயிறாக இருப்பதால் உபுண்டுவை மக்களுக்கு/மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இது அமையலாம். உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் தமிழ், உபுண்டுவில் பாடல் கேட்பது எனப் பலவற்றையும் செய்முறையாக விளக்கிக் காட்டலாம்… தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகள்/ கல்விக் கூடங்களில் இதற்கான ஏற்பாட்டை செய்ய இயலுமாயின் மகிழ்ச்சி. உபுண்டு ஆசான் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாகவும் இது அமையலாம்.

எங்கள் குழுமத்திலுருந்து இருவர் உங்களை நாடி உபுண்டுவுடன் வருவோம். தங்களால் தங்களூரில் ஒருங்கிணைத்து உதவ முடியுமா? மூன்று… ஐந்து கணினிகள்… பத்து.. இருபது.. எவ்வளவு பேர் இருந்தாலும் சரி.. மென் விடுதலை வேட்கை இருந்தால் போதும்… எமது முகவரிக்கு விரைந்து மடல் அனுப்பவும். இச்செய்தியை பிறருக்கு தெரியப்படுத்தி உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

ஆமாச்சு
amachu@ubuntu.com

http://ubuntu-tam.org

14/10/2008

Powered by ScribeFire.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s