கணியம் – இதழ் 2

வணக்கம்.

கணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன்.

தற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும், கணியம் வளர்ந்து வருகிறது. இந்த பிடிஎஃப் கோப்புகளை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இம்மாதம், ரிச்சர்ட் ஸ்டால்மனின் வருகை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. அவர் உரை கேட்க, அனைவரையும் அழைக்கிறேன். விவரங்கள் உள்ளே.

‘கணியம்’ தொடர்ந்து வளர, உங்களது உழைப்பும் தேவை. கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor @ kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

இந்த இதழின் கட்டுரைகள் :

ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்
பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள்
தட்டச்சுக்கான கட்டற்ற மென்பொருள்
Stellarium – வானவியல் கற்போம்
மொழிபெயர்ப்போம், வாருங்கள்
CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள்
Scribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2
விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?
வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு
Command Line அற்புதங்கள்
வாசகர் கருத்துகள்
Note pad ++ இலவச உரைப்பான்
பிப்ரவரியில் FOSS உலகம்
jQuery வீடியோ வகுப்புகள்
ரிச்சர்டு ஸ்டால்மன்
இலவச மென்பொருள் குழுமம், தமிழ் நாடு
நிகழ்வுகள்
உரிமைகள்
கணியம் பற்றி

அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்

பதிவிறக்கம் செய்ய :

http://www.kaniyam.com/releas-2/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s